Tag: Politics news
மலையக பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மேலும் நவீன மயப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்
மலையகப் பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வித் தரத்தை முன்னேற்றுவதுடன் குறிப்பாக உயர்தர மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்லும் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வேலுசாமி இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று ... Read More
தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு !
ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 5,551 ஆக உயர்ந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 337 தேர்தல் ... Read More
தமிழின அழிப்பு வரலாற்றை மூடிமறைக்கும் அரசாங்கங்கள் !
தமிழர் மீதான இன அழிப்பின் வரலாற்றை மூடி மறைக்கும் முயற்சியில் அரசாங்கங்கள் ஈடுபடுகின்றன என்று தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன்குற்றஞ்சாட்டியுள்ளார். சத்துருக்கொண்டான் படுகொலையின் 34ஆவது ஆண்டு நினைவுதினமான நேற்று நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்திய ... Read More
தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிப்பது இன நல்லிணக்கத்தைச் சீர்கெடுக்கும் !
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மத்திய குழு உறுப்பினர் கீதாநாத் காசிலிங்கம், வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பொது வேட்பளர் என ஒருவரை ஆதரிக்கும் யோசனை குறித்து தீவிர கவலை வெளியிட்டுள்ளார். ... Read More
வடக்கு – கிழக்கு தமிழர்களின் வாக்குகளால்தான் இந்த தடவை ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் !
வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளால்தான் இம்முறை ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார் என ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 'தற்போது இருக்கும் ... Read More
2019 சர்ச்சைக்குரிய அறிக்கை தொடர்பில் விவாதத்துக்கு வருமாறு அனுரவுக்கு ஹக்கீம் சவால் !
தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவை, எந்தவொரு தொலைக்காட்சி அலைவரிசையிலும் நேரடி விவாதத்திற்கு வருமாறு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங் கிரஸின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ... Read More