Tag: portest
கிளிநொச்சி தீச்சட்டி ஏந்தி பெரும் போராட்டம்
சர்வதேச நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் இன்று (20) மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு இதே நாளில் ஆரம்பிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ... Read More
ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
யாழ்ப்பாணம் வருகை தந்துள்ள ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் உள்ளிட்ட நிகழ்வில் கலந்து கொள்ள இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். ... Read More