Tag: posan

ஜனாதிபதியின் பொசன் பண்டிகை வாழ்த்து செய்தி

Mithu- June 21, 2024

மஹிந்த தேரர் போதித்த தர்மத்தின் வழியைப் பின்பற்றி, இலங்கை எதிர்நோக்கும் அரசியல், சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்து, முன்னேற்றகரமான நாட்டைக் கட்டியெழுப்புவோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பொசன் பண்டிகை வாழ்த்து செய்தியில் ... Read More

பொசன் போயா தினம்

Mithu- June 21, 2024

இலங்கை வரலாற்றில் பொசன் போயா தினம் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும். இன்றைய நாளில்தான் பெளத்தம் இலங்கைக்கு முதன் முறையாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. கி.மு. 328 ஆவது ஆண்டில் ஒரு பொசன் போயா தினத்தன்று ... Read More

சிறைக்கைதிகள் குறித்து  அறிவிப்பு

Mithu- June 20, 2024

பொசன் போய தினத்தில் (21), சிறைக்கைதிகளுக்கு திறந்த வெளியில் வருபவர்களை சந்திக்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கைதிகளின் உறவினர்களால் நாளை (21) ஒரு கைதிக்கு போதுமான உணவு மற்றும் சுகாதார பொருட்களை வழங்க ... Read More

பொசன் பௌர்ணமி தினத்தில் விசேட பாதுகாப்பு

Mithu- June 20, 2024

இலங்கையில் பொசன் பௌர்ணமி தினம்  நாளை (21) கொண்டாடப்படவுள்ள நிலையில்  நாடளாவிய ரீதியில் 296 தோரணைகளும் 4600 பதியப்பட்ட தன்சல்களும் ஏற்றபாடு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, பொசன் பூரணை தினத்தை முன்னிட்டு அனுராதபுர -மிஹிந்தலை ஆகிய புனித ... Read More

பொசன் பண்டிகையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

Mithu- June 11, 2024

எதிர்வரும் பொசன் பண்டிகையை முன்னிட்டு அனுராதபுரம் மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை பகுதிகளில் அமைந்துள்ள பதினொரு பாடசாலைகளை இம்மாதம் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை மூடுவதற்கு வடமத்திய மாகாண கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. ... Read More

பொசன் பண்டிகை காலத்தில் விசேட பஸ் சேவை

Mithu- June 10, 2024

பொசன் பண்டிகை காலத்தில் விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என இலங்கை போக்குவரத்து சபை  தெரிவித்துள்ளது. மேலும், கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட நகரங்களில் இருந்து மிஹிந்தலை, தந்திரிமலை மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளுக்கு இந்த ... Read More

7 நாட்களுக்கு மதுபானசாலைகளுக்கு பூட்டு

Mithu- June 4, 2024

எதிர்வரும் ஜூன் மாதம் 18ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை நாட்டின் பல பிரதேச செயலகங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பொசன் பண்டிகையை முன்னிட்டு குறித்த நாட்களில் மதுபானசாலைகள்  மூடப்படும் ... Read More