Tag: Postponed

இலங்கை சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சை ஒத்திவைப்பு

Mithu- November 28, 2024

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக டிசம்பரில் நடைபெறவிருந்த இலங்கை சட்டக்கல்லூரி பொது நுழைவுப் பரீட்சை (2024) பிற்போடுவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. இன்று (28) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பரீட்சை ஆணையாளர் ... Read More