Tag: preschool

மறு அறிவித்தல் வரை முன்பள்ளிகளுக்கு பூட்டு

Mithu- November 27, 2024

வடமத்திய மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட 1,480 முன்பள்ளிகளை புதன்கிழமை (27)  முதல் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மாகாண ஆரம்பக் குழந்தைப் பருவ அதிகார சபையின் முகாமைத்துவப் பணிப்பாளர்  நிலந்த ஏகநாயக்க தெரிவித்தார். ... Read More