Tag: president

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக வலுவான பொருளாதாரத்திற்கான முதல் அடியெடுத்து வைக்கப்பட்டுள்ளது

Mithu- February 19, 2025

கடந்த அரசாங்கங்களின் தவறான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வங்குரோத்தடைந்த நமது நாடு, தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஒரு குறிப்பிட்ட தகுதிகாண் காலத்தில் இருப்பதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ... Read More

அமெரிக்கா-ரஷ்யா பேச்சுவார்த்தை முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டோம்

Mithu- February 19, 2025

நேட்டோ அமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்தது. 3 ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். இதுதொடர்பாக ... Read More

அர்ஜென்டினாவில் ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

Mithu- February 19, 2025

அர்ஜென்டினாவில் ஜனாதிபதி ஜேவியர் மிலே தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவர் லிப்ரா என்ற கிரிப்டோகரன்சி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க ... Read More

நாடு அநுரவிற்கு என்று அதிகாரத்தை வழங்கினாலும் நாடு IMF க்கு வளங்கப்பட்டுள்ளது

Mithu- February 18, 2025

நேற்று (17) முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையையும், முன்னர் ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் முன்வைக்கப்பட்ட வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த வரவு செலவுத் ... Read More

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 2,200 பில்லியன்

Mithu- February 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.  இதற்கமைய 2025 ஆம் ஆண்டிற்கான வருவாய் ரூ.4,990 பில்லியனாகவும், செலவீனங்கள் ரூ.7,190 பில்லியனாகவும் ... Read More

முன்பள்ளி மாணவர்களுக்கான உணவு கொடுப்பனவு அதிகரிப்பு

Mithu- February 17, 2025

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,  முன்பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு கொடுப்பனவு ரூ.60 இலிருந்து ரூ.100 ஆக அதிகரிக்கப்படும், மேலும் முன்பள்ளி ... Read More

கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்துக்கு 7,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

Mithu- February 17, 2025

இவ்வாண்டு வரவு செலவுத் திட்டத்தில் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்துக்காக 7,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். Read More