Tag: price

பாண் உள்ளிட்ட வெதுப்பக பொருட்களின் விலை குறையுமா ?

Mithu- July 5, 2024

பாண் மற்றும் வெதுப்பக உற்பத்தி உணவுப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.  இன்று (05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ... Read More

தங்கத்தின் விலையில் மாற்றம்

Mithu- July 4, 2024

தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.  இலங்கையில் கடந்த சில தினங்களாக அதிகரித்திருந்த தங்கத்தின் விலையானது நேற்று குறைவடைந்த நிலையில் இன்று (04) மீண்டும் அதிகரித்துள்ளது.  இதன்படி, ... Read More

தங்கத்தின் விலையில் மாற்றம்

Mithu- July 2, 2024

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி , 24 கரட் தங்கம் 193,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 179,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி 24 கரட் தங்கம் ... Read More

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு

Mithu- July 2, 2024

இன்று (02) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகிறது என லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.  இதற்கமைய, 12.5 கிலோ கிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் ... Read More

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

Mithu- July 1, 2024

 WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 81.75 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.  அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 85.19 அமெரிக்க டொலராக நிலவுகிறது. Read More

இயற்கை எரிவாயு விலை அதிகரிப்பு

Mithu- July 1, 2024

சர்வதேசச் சந்தையில் இன்று (01) இயற்கை எரிவாயுவின் விலை 2.598 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.  Read More

நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு

Mithu- June 30, 2024

இன்று (30) நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பேருந்து கட்டணக் கொள்கையின் பிரகாரம் இந்த கட்டண குறைப்பு அமுல்படுத்தப்படும் என சங்கத்தின் ... Read More