Tag: price

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு

Mithu- May 27, 2024

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.  கடந்த காலங்களில் கணிசமான அளவு குறைவடைந்திருந்த மரக்கறிகளின் விலை தற்போது வேகமாக அதிகரித்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.  அதன்படி, ஒரு கிலோகிராம் போஞ்சி ... Read More

மீன் விலை அதிகரிக்கலாம்

Mithu- May 24, 2024

அடுத்த மாதமளவில் மீன்களின் விலை வேகமாக அதிகரிக்கும் என பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத காரணம் என ... Read More

எரிவாயு விலையில் வீழ்ச்சி

Mithu- May 23, 2024

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் (23) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 77.16 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு ... Read More

போஞ்சியின் விலை அதிகரிப்பு

Mithu- May 23, 2024

சந்தையில் போஞ்சியின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இதற்கமைய பேலியகொட மெனிங் சந்தையில் நேற்று (22) ஒரு கிலோ கிராம் போஞ்சியின் விலை 550 ரூபாவாகப் பதிவாகியுள்ளது. அறுவடை இன்மையால் ஏனைய பொருளாதார நிலையங்களிலும் போஞ்சியின் ... Read More

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

Mithu- May 22, 2024

வெசாக் பண்டிகையை முன்னிட்டு மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விலை குறைப்பு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இன்று (22) முதல் ... Read More

மசகு எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

Mithu- May 22, 2024

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (22) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.  சர்வதேசச் சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.26 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு ... Read More

பெரிய வெங்காயத்தின் விலையில் மாற்றம்

Mithu- May 20, 2024

இலங்கையில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 50 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அண்மையில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா விதித்த கட்டுப்பாடு காரணமாக ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் ... Read More