Tag: prime minister
பிரதமரின் தொழிலாளர் தினச் செய்தி
இலங்கையின் தொழிலாளர் வரலாறு என்பது, பல தசாப்தங்களாகத் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இரத்தமும், கண்ணீரும், வியர்வையும் சிந்திய பெருமைமிக்க போராட்டத்தின் கதையாகும். 1893ஆம் ஆண்டு அச்சுத் தொழிலாளர் வேலைநிறுத்தத்திலிருந்து இந்நாட்டின் உழைக்கும் மக்கள் ஒரு ... Read More
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவன விரிவுரையாளர்களின் தொழில்சார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து பிரதமர் கவனம்
இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் விரிவுரையாளர்களின் தொழில்சார் மற்றும் நிர்வாகப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் சந்திப்பொன்று, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய ... Read More
ஒரு நாட்டின் இறைமையையும் தேசிய பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதில் உணவுப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும்
தற்கால உலகில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் விவசாயத்துறையானது பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளதாகவும், ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது அந்நாட்டின் ஸ்திரத்தன்மை, இறைமை மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு ... Read More
பிரதமர் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் புனிதத் தலத்தை வழிபட்டார்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஏப்ரல் 26 ஆம் திகதி வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம புனிதத் தலத்தை வழிபட்டு அருள் பெற்றுக்கொண்டார். முதலில், வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமத்தின் கிரிவெஹெர ராஜமஹா விஹாரையின் விஹாராதிபதியும், ருஹுணு ... Read More
நியூயோர்கில் ஹய்டி பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சருடன் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு), ஹய்டி பிரதமர் Hon. Alix Didier Fils-Aime மற்றும் வெளிவிவகார அமைச்சர் ... Read More
உயர்கல்விக்கான கொள்கையொன்றை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
புதிய கல்விச் சீர்திருத்தம் 2027ஆம் ஆண்டில் 6ஆம் தரத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், பிரிவேனா கல்வியை மேம்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், உயர்கல்விக்கெனக் கொள்கையொன்றை வகுப்பதற்கான நடவடிக்கைகள் ... Read More
‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு வழங்கல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துங்கள்
மாவட்ட மட்டத்தில் விசேட கவனத்தைச் செலுத்தி, 'டிட்வா' புயலினால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடுகளை வழங்குதல் மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் ஆகியவற்றைத் துரிதப்படுத்துமாறும், மாகாண சபைகளுக்கு ஏற்கனவே அனைத்து நிதி ஒதுக்கீடுகளும் வழங்கப்பட்டிருப்பதால், சேதங்கள் மற்றும் மறுசீரமைப்புப் ... Read More

