Tag: prime minister

பிரதமரின் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

Mithuna- April 14, 2026

சூரியன் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குச் சங்கமிப்பதையும், அறுவடைப் பணிகள் நிறைவடைந்து இயற்கையுடன் இணைந்த வசந்த காலத்தின் ஆரம்பத்தையும் அடையாளப்படுத்தி, பண்டைய காலம்தொட்டு இலங்கை மக்கள் மிகுந்த பெருமிதத்துடன் கொண்டாடும் சிங்கள மற்றும் தமிழ் ... Read More

கல்வி மறுசீரமைப்பு பற்றிய தேசிய வழிநடத்தல் குழு கூடியது

Mithuna- April 7, 2026

கல்வி மறுசீரமைப்பு பற்றிய தேசிய வழிநடத்தல் குழுவின் விசேட கூட்டம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் 2026.04.06 அன்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது. ... Read More

சகோதரத்துவத்துடனும் அமைதியுடனும் நாட்டை கட்டியெழுப்ப கைகோர்க்க வேண்டும் – பிரதமரின் ஈஸ்டர்வாழ்த்துச் செய்தி

Sasikala- April 5, 2026

அனைத்து வேறுபாடுகளையும் களைந்து, சகோதரத்துவமும் அமைதியும் கொண்ட ஒரே மனிதக் குடும்பமாக இலங்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் ... Read More

​நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்ட ‘Silver Age Center’ முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

Mithuna- April 2, 2026

​அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், போக்குவரத்து வசதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உறுதிப்படுத்தும் ஒரு வாழ்க்கையும், முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு சமூகத்தையும் உருவாக்க வேண்டும் எனவும், அது அரசாங்கத்தினதும் சமூகத்தினதும் ... Read More

சிவில் சமூக அமைப்புகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

Mithuna- March 30, 2026

சிக்கலான உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், ‘டிட்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட சேதங்களைச் சீர்செய்யும் பணிகளைத் துரிதப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாகச் சிவில் சமூக அமைப்புகளுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான ... Read More

அரச அச்சகக் கூட்டுத்தாபன ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பிரதமரின் கவனம்

Mithuna- March 25, 2026

அரச அச்சகக் கூட்டுத்தாபன ஊழியர்களின் 2025ஆம் ஆண்டுக்கான 'மீதமுள்ள விடுமுறைக் கொடுப்பனவுகளை'த் துரிதமாகப் பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் 24ஆம் திகதி ... Read More

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் முன்மொழியப்பட்டுள்ள மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரச் செயல்முறையை அங்கீகரிக்கப்பட்ட தரங்களுடன் சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன

Mithuna- March 24, 2026

புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரச் செயல்முறையை மீளாய்வு செய்யும் குழுவின் தலைவர், பேராசிரியர் லூக் வில்லியம் ஹார்டிங் (Professor Luke William Harding) மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் ... Read More