Tag: prime minister

தாய்லாந்து பிரதமர் அலுவலக பிரதி அமைச்சருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 12, 2025

தாய்லாந்து பிரதமர் அலுவலகத்தின் பிரதியமைச்சர் ஜெனரல் நிபாட் தொங்லெக், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பெப்ரவரி 10ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இரு நாடுகளுக்குமிடையிலான பாதுகாப்பு பரிமாற்றம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக ... Read More

பிரதமருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 11, 2025

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி கிருஸ்ணமூர்த்தி சுப்ரமணியனுக்கும் பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது .  பிரதமர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது .  இதன்போது, வரி கொள்கை, ... Read More

ஜப்பான் நிப்போன் மன்றத்தின் தலைவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு

Mithu- February 11, 2025

ஜப்பான் நிப்போன் மன்றத்தின் தலைவர் திரு. யோஹெய் சசகாவா, பெப்ரவரி 6 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார். நிப்போன் மன்றத்தின் தலைவரை வரவேற்ற பிரதமர், Clean Sri ... Read More

கல்வி சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க வாய்ப்பு

Mithu- February 10, 2025

எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பளிக்கப்படும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.  ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்களுக்கு இடையில் ... Read More

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும்

Mithu- February 9, 2025

எதிர்காலத்தில் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும், கல்வி சீர்திருத்தத்திற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் மற்றும் ஆசிரியர் அதிபர் ... Read More

உத்தியோகபூர்வமானதற்கு அப்பால் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நாட்டை நிச்சயமாக முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்

Mithu- February 7, 2025

அரச உத்தியோகபூர்வ பொறிமுறையின் மற்றும் தனியார் துறையின் நிறுவன வரையறைகளுக்கு அப்பால் காணப்படும் கூட்டுக் குழுவின் ஒருங்கிணைந்த செயற்பாட்டின் ஊடாக அனுபவங்களைப் பெற்று நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என பிரதமர் கலாநிதி ... Read More

ஊழல் வழக்கில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் விடுவிப்பு

Mithu- February 7, 2025

பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் மகன் ஹம்சா ஷெபாஸ். பஞ்சாப் மாகாண முதல்-மந்திரியாக இருந்த அவர் கடந்த 2018-ல் சர்க்கரை ஆலை ஒப்பந்தத்தை தனது தம்பி சுலேமானுக்கு வழங்கினார். இதன்மூலம் சுமார் ரூ.6 கோடி ... Read More