Tag: prison
65 லீட்டர் பெட்ரோலை வைத்திருந்த கல்கிசையை சேர்ந்தவருக்கு சிறைத்தண்டனை விதிப்பு
உரிமப் பத்திரங்கள் இன்றி 65 லீட்டர் பெட்ரோலை லொறி ஒன்றில் கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு 2,500 ரூபா அபராதமும், 2 மாத கால கட்டாய சிறைத்தண்டனையும் விதித்து கல்கிசை நீதவான் பசந் அமரசேன ... Read More
ஊழல் வழக்குகள் ; ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை
அரசு வீட்டு திட்டத்திற்காக நிலம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு இடம்பெற்றதாக தொடரப்பட்ட இரண்டு ஊழல் வழக்குகளில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ... Read More
சிறைச்சாலைக்குள் போதைப்பொருளை கொண்டு செல்ல முற்பட்டவர் கைது
யாழ் சிறைச்சாலைக்குள் உணவுப் பொதியில் போதைப்பொருளை மறைத்து கொண்டு செல்ல முற்பட்டவர் நேற்று (04) யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் இளவாலையை சேர்ந்த ஒருவரே 2 கிராம் 35 மில்லிகிராம் ... Read More
ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு சிறை தண்டனை
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (23) இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ ... Read More
தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருட சிறைதண்டனை
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட சிறைதண்டனை விதித்துள்ளது. தாய்லாந்தின் உயர் நீதிமன்றம், முன்னாள் பிரதமரும் கோடீஸ்வரருமான தக்சின் ஷினவத்ராவை இன்று(09)ஒரு வருடம் சிறையில் அடைக்க ... Read More
துஷார உபுல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு
சிறைச்சாலை ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலை ஆணையர் நாயகம் துஷார உபுல்தெனிய, குற்றப் புலனாய்வுத் துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டார் ஜனாதிபதி ... Read More
துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
ஹெவ்லொக் சிட்டி வீடமைப்புத் தொகுதியில் அண்மையில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட கைத்துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவின்படி, ... Read More

