Tag: private class

பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

Mithu- July 18, 2024

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிரத்தியேக வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடை செய்துள்ளதாக வடமத்திய தலைமை அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த சுற்றறிக்கையில், “வடமத்திய மாகாணத்தில் உள்ள ... Read More