Tag: protest
நிதி செயலாளர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம் ; போராட்டக்காரர்கள் மீது சாணி வீச்சு
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும அவர்களின் இல்லத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற குழுவினருக்கு அப்பகுதி மக்களால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினர் ... Read More
2.5 மில்லியன் டொலர் குற்றச்சாட்டு ; நிதி அமைச்சுக்கு முன் போராட்டம்
இலங்கை திறைசேரி வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்திய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வேறொரு தரப்பின் கைக்குச் சென்றதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் அமைப்புகள் இன்று (27) கவனயீர்ப்பு ... Read More
எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கதின் தகவலின்படி, நாட்டின் அனைத்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் நாளை (06) காலை 9.30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன் அமைதிப் போராட்டம் நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். சங்கத்தின் ... Read More
யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல்வாதிகளை கண்டித்து போராட்டம்
யாழ்ப்பாணம், வெறுப்பு பேச்சுக்களை முன்வைக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக இன்று (23) போராட்டம் ஒன்று நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி கோவில் அருகில் இன்று காலை ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள், இனவாதம், பிரதேசவாதம் ... Read More
கிழங்கன் வைத்தியசாலை முன் போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது
டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியொருவரின் சடலத்திற்கு அவமரியாதை ஏற்பட்டது என்று கூறப்படும் சம்பவத்தை கண்டித்து, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முன்னெடுக்கவிருந்த போராட்டத்திற்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ... Read More
கொழும்பில் அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு எதிராக போராட்டம்
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களை கண்டித்து இன்று (06) கொழும்பில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “எண்ணெய்க்காக இரத்தம் வேண்டாம்” (No Blood for Oil) என்ற தொனிப்பொருளில் ... Read More
பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கு எதிராக போராட்டம் ; 8 பேர் பலி
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானை தாக்கியதில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவரது குடும்ப உறுப்பினர்களும் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. கமேனியின் மரணத்திற்கு அமெரிக்காவும் இஸ்ரேலும் விலை கொடுக்க வேண்டும் ... Read More

