Tag: protest

வங்காளதேசத்தில் மீண்டும் வன்முறை

Mithu- August 5, 2024

1971ம் ஆண்டு வங்காளதேச விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்படி, தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படு வந்தது. சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ... Read More

மன்னாரில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டம்

Mithu- July 22, 2024

மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்  பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவை மற்றும் அந்தோனியார் புரம் கிராமங்களைச்  சேர்ந்த ஏழை விவசாயிகள் தமக்கான  காணி உரிமை கோரி இன்றைய தினம் திங்கட்கிழமை (22) மன்னார் மாவட்ட ... Read More

வங்காளதேசத்தில் போராட்டம் ; வன்முறையில் ஈடுப்பட்டுள்ள மாணவர்கள்

Mithu- July 18, 2024

வங்காளதேசத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதில் படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என ஜஹாங்கீர் நகர் ... Read More

மனோ கணேசனுக்கு எதிராக இன்று போராட்டம்

Mithu- July 7, 2024

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் எம்.பி க்கு எதிராக மலையகத்தில் ஐந்து இடங்களில் இன்று (07) காலை போராட்டங்கள் நடத்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மனித்துள்ளதாக அமைச்சர் ஜீவன் ... Read More

கென்ய பாராளுமன்ற போராட்டத்தில் 39 பேர் உயிரிழப்பு

Mithu- July 2, 2024

கென்யா பாராளுமன்ற த்தில் சர்ச்சைக்குரிய நிதி மசோதாவை தாக்கல் செய்வதற்கு எதிராக கடந்த வாரம் போராட்டம் வெடித்தது. பாராளுமன்ற  உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் பாராளுமன்றத்தின் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். ... Read More

ஆசிரியர் – அதிபர்கள் நாளை போராட்டம்

Mithu- July 1, 2024

தமது கோரிக்கைகளுக்கு விரைவில் பதில் வழங்குமாறு கோரி ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு நாளை (02) பாடசாலைகளுக்கு முன்பாக போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை நேரத்தின் பின்னர் ... Read More

யாழில் போராட்டம்

Mithu- July 1, 2024

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழில் போராட்டம் இன்று (01) முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள், பெற்றோர் என ... Read More