Tag: protest

துறைமுக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Mithu- June 12, 2024

கொழும்பு - கொச்சிக்கடை துறைமுக பகுதியில் ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தனியார் மயமாக்கவுள்ளமைக்கு எதிர்ப்பு வெளியிட்டே துறைமுக ஊழியர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. Read More

பொதுஜன பெரமுன தலைமையக வளாகத்தில் அமைதியின்மை

Mithu- May 28, 2024

பத்தரமுல்லை – நெலும் மாவத்தை பகுதியிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமை அலுவலக வளாகத்தில் இன்று (28) அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. சிவில் அமைப்புக்களைச் சேர்ந்த சிலர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்திற்கு பிரவேசிக்கும் ... Read More