Tag: QR
இன்று முதல் ஏப்ரல் 18 வரை பெட்ரோல் வாங்க QRமுறைமை இல்லை
புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது 'QR' முறைமை கருத்திற்கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று ... Read More
இன்று ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வாகனங்கள் இரண்டிற்கும் எரிபொருள்
இன்று (ஏப்ரல் 01) ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு எண்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. நேற்று (31) மற்றும் நாளை (01) ஆகிய ... Read More
நாளை ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வாகனங்கள் இரண்டிற்கும் எரிபொருள்
நாளை (ஏப்ரல் 01) ஒற்றை மற்றும் இரட்டை ஆகிய இரண்டு எண்களையும் கொண்ட வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை கனிம எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இன்று (31) மற்றும் நாளை (01) ஆகிய ... Read More
QR எரிபொருள் பதிவு ; சட்டவிரோத பதிவிறக்கம் மீது நடவடிக்கை
எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீட்டு முறை இல் இதுவரை சுமார் 60 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக அரசாங்க ஊடகப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் ... Read More
எரிபொருள் QR பிரச்சினைக்கு இன்று தீர்வு
எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களின் பிரச்சினைகள் இன்று (19) தீர்க்கப்படும் என்றும், நாளைக்குள் (20) அவை முழுமையாக சீராகும் என்றும் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு ... Read More
எரிபொருள் QR குறியீட்டிற்கு புதிய ‘Override’ முறைமை அறிமுகம்
முன்னர் வேறொரு கைபேசி எண்ணில் பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதில் ஏற்பட்ட சிரமங்களை நீக்குவதற்காக, இன்று (19) முதல் புதிய ‘Override’ முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம், குறிப்பாக ... Read More

