Tag: rail services

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

Mithu- May 24, 2024

மரங்கள் மற்றும் பாறைகள் தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதால் இன்று (24) மலையக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், பதுளைக்கு புறப்படும் இரவு தபால் ரயில் மற்றும் விசேட ரயில் சேவைகள் இன்று ... Read More