Tag: Ranasinghe

புதிய சட்ட மா அதிபராக பாரிந்த ரணசிங்க

Mithu- June 30, 2024

புதிய சட்ட மா அதிபராக பாரிந்த ரணசிங்க நாளை (01) பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். சட்ட மா அதிபர் திணைக்கள மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக அவர் தற்போது பணிபுரிகிறார்.இவர் முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஏ.பி .ரணசிங்கவின் ... Read More