Tag: RMV
அனைத்து RMV சேவைகளுக்கும் TIN எண் கட்டாயம்
மோட்டார் போக்குவரத்து துறையால் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் TIN எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15, 2025 முதல் தொடர்புடைய TIN எண்ணை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. Read More