Tag: road
குருநாகல் – புத்தளம் வீதிக்கு தற்காலிக பூட்டு
புத்தளம் ரயில் பாதையில் 55வது மைலில் உள்ள ரயில் கடவையில் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருவதால், குருநாகல் – புத்தளம் வீதியிலுள்ள பகுதி இன்று (7) முற்றிலுமாக மூடப்படும் என்று இலங்கை ரயில்வே தெரிவித்துள்ளது. ... Read More
மீண்டும் மூடப்படும் கண்டி-மஹியங்கனை பிரதான வீதி
கண்டி-மஹியங்கனை வீதி பாறைகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால் இன்று (22) மாலை 6 மணி முதல் நாளை (23) காலை 6 மணி வரை மூடப்படும் என்று கண்டி மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். Read More
34 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட வீதி
யாழ்ப்பாணம் பலாலி வீதி - வயாவிளான் சந்தி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி 34 வருடங்களுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்திற்காக இன்று (01) காலை ஆறு மணி முதல் இருந்து அனுமதிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் ... Read More
நாளை முக்கிய வீதி ஒன்று மூடப்படுகின்றது
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கீழ் கடுகன்னாவ பகுதி நாளை (08) தற்காலிகமாக மூடப்படும் என கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய காலை 10.30 முதல் மாலை 6.30 மணி வரையான ... Read More
சேதமடைந்த வீதிகளை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு
சீரற்ற காலநிலையினால் பாதிப்படைந்துள்ள கிராமிய வீதிகளை சீரமைப்பதற்கு 3 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (04) ... Read More