Tag: roof

வைத்தியசாலையின் கூரை மீது ஏறி வைத்தியசாலை ஊழியர் போராட்டம்

Mithu- May 31, 2024

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் தேசிய வைத்தியசாலையின் பண்டாரநாயக்க கட்டிடத்தின் மேல் மாடியில் ஏறி உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக அவர் உண்ணாவிரதப் ... Read More