Tag: salary
தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும்
சம்பள நிர்ணய சபையுடனான கடந்தகால பேச்சுவார்த்தைகளைப் போலன்றி, தற்போது அது தொடர்பாக முறையான இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும் எனவும் வர்த்தக, உணவு ... Read More
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக 325 பில்லியன் ரூபாவை செலவிட வேண்டியுள்ளது
அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்காக, அரசாங்கம் வருடத்திற்கு 325 பில்லியன் ரூபாவை செலவிடும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (18) வரவு ... Read More
தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு
2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்திர சம்பளத்தை 21,000/- இலிருந்து ரூ. 27,000/- ஆகவும், 2026 முதல். 30,000/- ஆகவும் உயர்த்த முதலாளிகள் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளதாக ... Read More
அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச மாத அடிப்படை சம்பளம் ரூ.24,250-லிருந்து ரூ.40,000-ஆக ரூ.15,750 அதிகரிக்கப்படும் என தெரிவித்தார். தற்போதைய ... Read More
2025 முதல் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவு அதிகரிப்பு
பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மத அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் 7500 ரூபாய் வருடாந்த கொடுப்பனவொன்றை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை ... Read More
தனியார் துறையினருக்கு குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிப்பு
தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை 21,000 ரூபாவாக மாற்றும் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (11) கையொப்பமிட்டுள்ளார். இதன்பிரகாரம் , தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, ஊழியர் நம்பிக்கை ... Read More
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான அறிவித்தல்
2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது. 2024 மே மாதம் 27 திகதியிட்ட எண் 24/பல்வகை ... Read More