Tag: sale
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் அடுத்த வாரம் முதல் விற்பனை
ஜப்பானில் இருந்து நேற்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த 196 கார்கள், இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு வரும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேகன் ... Read More