Tag: salt

உப்பின் விலை அதிகரிப்பு

Mithu- February 6, 2025

ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் நாளை (6) முதல் உப்பு விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி, பொதியிடப்பட்ட 400 கிராம் உப்பு தூளின் விலை 100 ரூபாவிலிருந்து 120 ரூபாவாகவும் பொதியிடப்பட்ட ஒரு ... Read More

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று முதல் சந்தைக்கு

Mithu- February 6, 2025

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உப்பு இன்று (6) முதல் சந்தையில் விற்பனைக்காக விநியோகிக்கப்படும் என அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.  உப்பு இறக்குமதி காரணமாக உள்நாட்டு சந்தையில் உப்பின் விலை சற்று அதிகரிக்கக்கூடும் ... Read More

1,485 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

Mithu- January 27, 2025

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் அடங்கிய முதலாவது உப்புத் தொகை இன்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உப்பை பொது நுகர்வுக்காக நாட்டிற்கு இறக்குமதி செய்வதற்கு  சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இவ்வாறு முடிவு ... Read More

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

Mithu- December 19, 2024

உப்பு தட்டுப்பாட்டுக்கு தீர்வாக ஜனவரி மாதத்தில் பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானிந்துள்ளது.  இலங்கையின் உப்பு உற்பத்தி நாட்டின் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கும் ... Read More

சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்திய மக்கள்!

Kavikaran- October 12, 2024

சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னரே உப்பை பதப்படுத்தும் வழக்கம் மக்களிடையே இருந்து வந்துள்ளது. உருமேனியா நாட்டின் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் ஊற்று நீரை கொதிக்க வைத்து உப்பை பிரித்தெடுத்துள்ளனர். சீனாவிலும் இதே காலகட்டத்தில் ... Read More

உப்பின் சுவையை கொடுக்கும் மின்சார கரண்டி

Mithu- June 24, 2024

உணவில் உப்பு சேர்க்காமல், நாக்கிற்கு உப்பின் சுவையை கொடுக்கும் வகையில் மின்சார கரண்டி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஒன்று. உணவில் உப்பின் அளவு குறைந்தால் சுவையும் போய்விடும். அதிகமானால், உயர் ... Read More