Tag: Sanath Jayasuriya

சனத் ஜயசூரியவின் பதவி காலம் நீடிப்பு

Mithu- September 29, 2024

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் ... Read More

சனத் ஜயசூரியவுக்கு புதிய பதவி

Mithu- July 7, 2024

இலங்கை தேசிய கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More

சனத் ஜயசூரியவின் தாயார் காலமானார்

Mithu- June 3, 2024

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவின் தாயார் பிரிடா ஜயசூரிய (வயது – 80) காலமானார். இறுதிக்கிரியைகள் நாளை மறுதினம் புதன்கிழமை (05) மாத்தறையில் நடைபெறவுள்ளது. Read More