Tag: Sarath Fonseka
சரத் பொன்சேகா மீதான வழக்கு ஒத்திவைப்பு
கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரி "துர்கா"வுக்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று விடுதலைப் புலி சந்தேக நபர்களுக்கு எதிராக ... Read More
நான் ஜனாதிபதியானால் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டேன்
” நான் ஜனாதிபதியானால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வழங்கப்போவதில்லை.” என சுயாதீன வேட்பாளர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “இலங்கை, ... Read More
மக்கள் இல்லா பிரச்சாரக் கூட்டங்களில் சரத் பொன்சேகா !
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று (29) அளுத்கம பேருந்து நிலையத்தில் பொது கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார் . இதில் , சரத் பொன்சேகா உரையாற்றிக் கொண்டிருந்த போது தேரர் ... Read More
நுவரெலியாவில் பொன்சேகாவின் கூட்டத்துக்கு 10 பேர் கூட இல்லை
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (26) நுவரெலியா நகரில் மணிக்கூட்டுக் கோபுரம் அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் மேடை அமைத்து நடைபெற்றது. அமைக்கப்பட்ட ... Read More
???? Breaking News : லாந்தர் சின்னத்தில் சரத் பொன்சேகா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் “லாந்தர்” விளக்கு சின்னம் வழங்கப்பட்டுள்ளது. Read More
சரத் பொன்சேகாவிற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (05) கட்டுப்பணத்தினை செலுத்தியுள்ளார். தம்மிக்க ரத்நாயக்க சற்று முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்று கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். Read More
சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் போட்டி
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இதை அவர் தனது X கணக்கில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். Announcement:I wish to announce my Presidential ... Read More