Tag: senior citizen interest

பணவீக்கம் 69 வீதத்திலிருந்து தற்போது 1.7 வீதமாக குறைவடைந்துள்ளது !

Viveka- August 8, 2024

அரசாங்கம் மேற்கொண்ட சிறந்த நடவடிக்கைகளால் பணவீக்கம் 69 வீதத்திலிருந்து 1.7வீதமாகக் குறைந்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்த சில நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டின்பொருளாதார வேகம், குறிப்பிடத்தக்க ... Read More