Tag: Shanmugam Gugadasan

சம்பந்தனின் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசன்

Mithu- July 3, 2024

வெற்றிடமாகியுள்ள திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற ஆசனத்திற்காக இலங்கை தமிழரசுக் கட்சியின் சண்முகம் குகதாசனின் பெயரை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திருகோணமலை திரியாய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட சண்முகம் குகதாசன் ... Read More