Tag: SJB

மார்ச் 21ம் திகதிக்கு பிறகு வேட்புமனுக்களை கோரவும்

Mithu- February 18, 2025

மார்ச் 21 ஆம் திகதி இறுதி வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்புக்குப் பிறகு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் ... Read More

நாடு அநுரவிற்கு என்று அதிகாரத்தை வழங்கினாலும் நாடு IMF க்கு வளங்கப்பட்டுள்ளது

Mithu- February 18, 2025

நேற்று (17) முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையையும், முன்னர் ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் முன்வைக்கப்பட்ட வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இந்த வரவு செலவுத் ... Read More

ஐக்கிய மக்கள் சக்திக்குள் நெருக்கடியா?

Mithu- February 18, 2025

ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள உள் நெருக்கடிகள் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியுடனான கலந்துரையாடல்கள் தடைபட்டுள்ளன.  எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தைகள் சமீபத்தில் ... Read More

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்

Mithu- February 17, 2025

வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அரசாங்கத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது. ... Read More

தற்போதைய அரசாங்கம் பொய்களை கூறி மக்களை ஏமாற்றியுள்ளது

Mithu- February 17, 2025

தற்போதைய அரசாங்கம் என்னவாறான பொய்களை எல்லாம் கூற முடியுமோ அத்தனையையும் கூறி மக்களை ஏமாற்றியுள்ளது. மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது. சொன்னதைச் செய்ய முடியாமல் அரசாங்கத்தை விமர்சிக்கும் தரப்பினரை அச்சுறுத்துகிறார்கள். அரசியலமைப்பு பேச்சு மற்றும் கருத்து ... Read More

விஜய குமாரதுங்க ஓர் ஆதர்ஷ தலைவர்

Mithu- February 16, 2025

விஜய குமாரதுங்கவின் வாழ்வில் அவர் உருவாக்கிய பார்வை, கடைப்பிடித்த நடைமுறைகள் என்பன குறிப்பாக வீழ்ச்சியடைந்த மற்றும் வங்குரோத்தடைந்துள்ள எமது நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கையில் முக்கியத்துவம் கொடுத்து நோக்க வேண்டிய அம்சங்களாகும். மனிதநேயமிக்க அரசியல்வாதியாக திகழ்ந்த ... Read More

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்மானம் அமைச்சுசார் ஆலோசனை குழு கூடுவதற்கு முன்னர் பெற்று தரவும்

Mithu- February 14, 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அச்சிடப்பட்டு வழங்கப்படும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார். இன்று மாலை குறித்த அமைச்சுசார் ஆலோசனைக் குழு கூடவுள்ளது. இதனை அச்சிடுவதற்கு சிறிது காலம் எடுக்கும் ... Read More