Tag: SJB
எதிர்க்கட்சி தலைவர் தலைமையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் சந்திப்பு
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்தில் கூடினர். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் ... Read More
SJB – UNP இடையே இன்று மற்றொரு கலந்துரையாடல்
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இடம்பெறும் பல சுற்று கலந்துரையாடல்களில் மற்றுமொரு கலந்துரையாடல் இன்று (28) இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் கலந்துரையாடல் இன்றிரவு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தாலும், இரு ... Read More
ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சருக்கும் எதிர்கட்சி தலைவர் இடையில் சந்திப்பு
ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் கெத்தரின் வெஸ்ட் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (27) கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பில், ஐக்கிய இராச்சியத்தின் இந்தோ-பசுபிக் பிராந்திய அமைச்சர் ... Read More
நாட்டைப் பலப்படுத்தும் பயணத்தில் பழைய கோட்பாடுகளை நம்பி இருக்க முடியாது
மாற்றத்தை உருவாக்குபவர்களாக, ஒளிமயமான நாளை வடிவமைக்கும் பொறுப்பும் வாய்ப்பும் நமக்கு காணப்படுகின்றது. கட்சி குறித்த எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பாக நாம் மீள சிந்திக்க வேண்டும். உலகம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் ... Read More
ரோஹிங்கியா அகதிகளுக்காக எடுக்கப்படும் தீர்மானத்துக்கு நாங்கள் ஆதரவை தருவோம்
ரோஹிங்கியா மக்கள் அகதிகளாக எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசும் போது ஒரு நாடு என்ற வகையில் பின்பற்ற வேண்டிய சர்வதேச கொள்கை இணக்கப்பாடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் உருவாக்கப்பட்ட சர்வதேச சட்டங்கள் காணப்படுகின்றன. ஒரு ... Read More
கடவுச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்ள மக்கள் பல மாதங்களாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவது என்பது பல மாதங்களாகத் தீர்க்க முடியாத தேசியப் பிரச்சினையாக இருக்கும் இவ்வேளையில், புதிய அரசாங்கம் 2024 நவம்பர் 4 முதல் நிகழ்நிலை முறையில் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகளை ஒதுக்குவதற்கு நிர்ணயித்திருந்தாலும், ... Read More
வாக்குறுதியளித்த மின் கட்டணத்த 33% ஆல் குறையுங்கள்
மின்சாரக் கட்டணத்தை 1/3 குறைப்பதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும், மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டியுள்ளதாக துறைக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்தார். 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தை குறைக்க முடியாது என மின்சார சபையும் கூறியது. ... Read More