Tag: SL

T20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கையின் முதல் ஆட்டம் இன்று

Mithu- June 3, 2024

இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை அணி பங்கேற்கும் முதலாவது போட்டி இன்று (03) நடைபெறவுள்ளது.  தொடரின் ஆரம்பச் சுற்றின் 4ஆவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  ... Read More