Tag: sleep

பணியின் போது தூக்க கலக்கமா ?

Mithu- December 18, 2024

மதிய வேளையில் சிறுதுயில் கொள்வது சிலரின் பழக்கம். அதை அவர்கள் அன்றாட வழக்கமாகவே வைத்திருப்பார்கள். எவ்வளவு நேரம் தொடர்ந்து வேலை பார்த்தாலும், மதியம் சிறிது நேர தூக்கம் இல்லாமல் அவர்களால் தொடர்ந்து இயங்க முடியாது. ... Read More

குதிரைகள் நின்றுகொண்டே உறங்குவதன் காரணம் ?

Kavikaran- October 21, 2024

குதிரைகள் மட்டும் ஏன் நின்றுகொண்டே உறங்குகின்றன என்ற சந்தேகம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதற்கு காரணம் தங்களை வேட்டையாட வரும் ஏனைய விலங்குகளிடமிருந்து தப்பிப்பதற்காகவே குதிரைகள் நின்றுகொண்டே உறங்குகின்றன என கூறப்படுகிறது. குதிரையின் ... Read More

நாம் ஏன் கனவு காண்கிறோம்?

Kavikaran- October 11, 2024

மனிதர்கள் காணும் கனவுகள் எதனால் வருகிறது? எதனால் மூளை கனவுகளை உருவாக்குகின்றது? என்பதற்கு இதுவரையில் யாராலும் காரணம் கண்டறிய முடியவில்லை. உறக்கத்தில் கண்கள் மூடியிருந்தாலும் மூளை அதன் கட்டுப்பாட்டையும் மீறி செயல்திறனை அதிகரிக்கும்போது கனவுகள் ... Read More

இவ்வளவு நேரம் தூங்கினால் போதுமா ? ஆய்வில் வெளியான புது தகவல்

Mithu- August 9, 2024

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நீண்ட ஆயுளுக்கும் போதுமான தூக்கம் தேவை என்பதை மறுக்க முடியாது. ஆனால் எத்தனை மணி நேர தூக்கம் போதுமானதாக கருதப்படுகிறது..? வயதுக்கு ஏற்ப தூக்க நேரம் என்ன? அதிகமான ... Read More

குழந்தைகளுக்கு நித்திரை பிரச்சினை

Mithu- August 8, 2024

நாட்டில் குழந்தைகளின் நித்திரை தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் விசேட  வைத்திய நிபுணர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.   மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து இது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிள்ளைகளுக்கு சுகமான உறக்கத்தைக் ... Read More

தினமும் இரவு தாமதமாக உறங்குபவரா நீங்கள் ?

Mithu- July 1, 2024

இரவில் சீக்கிரமாக உறங்கச் சென்று அடுத்தநாள் அதிகாலையில் எழுந்துவிடுவது சிறந்தது என்று அனைவருக்கும் தெரியும். நாள் முழுவதும் தொழில் செய்துவிட்டு உடலுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம் தான் இரவு. அந்த இரவு நேரத்திலும் கண்களுக்கும் ... Read More

பகலில் அதிகமாக தூக்கம் வருதா ?

Mithu- June 26, 2024

பகலில் மந்தமாக இருப்பது எல்லோருக்கும் எப்போதாவது ஒருமுறை ஏற்படும். இருப்பினும், நீங்கள் அடிக்கடி இந்த பிரச்சனையை சந்திப்பதாக கவனித்திருந்தால், நீங்கள் ஹைப்பர் சோம்னியாவை கொண்டுள்ளீர்கள் என்று அர்த்தம். அதிக தூக்கம் உங்கள் அன்றாட வாழ்க்கையில் ... Read More