Tag: SLRSMU

புகையிரத நிலைய அதிபர்கள் தொழிற்சங்க நடவடிக்கை

Mithu- October 29, 2024

ரயில் நிலைய அதிபர்கள் அடுத்த 72 மணி நேரத்துக்குள் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளனர். நடைமுறைகளை மீறி புகையிர நிலைய அதிபர்களை நியமித்தமைக்கு எதிராகவே குறித்த தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை புகையிரத ... Read More