Tag: sold

72 வயது முதியவருக்கு 12 வயது மகளை விற்ற தந்தை

Mithu- June 16, 2024

பாகிஸ்தான் நாட்டில் குழந்தை திருமணங்களுக்கு எதிரான சட்டங்கள் உள்ளன. எனினும், முதியவர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன. சமீபத்தில்  12 வயது சிறுமியின் தந்தை ஆலம் சையது என்பவர், ... Read More