Tag: south africa

2025 சாம்பியன்ஸ் டிராபி ; 2 ஆவது அரையிறுதி ஆட்டம் இன்று

Mithu- March 5, 2025

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவும் நியூசிலாந்தும் இன்று (05) மோதுகின்றன. அதன்படி, இந்த ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 02.30 மணிக்கு ஆரம்பமாகும். ... Read More

சாம்பியன்ஸ் டிராபி 2-வது அரையிறுதி ; தென்ஆப்பிரிக்கா- நியூசிலாந்து நாளை மோதல்

Mithu- March 4, 2025

9-வது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 8 அணிகள் பங்கேற்ற இத்தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது இன்று மதியம் 2.30 மணிக்கு துபாயில் தொடங்கும் முதல் அரைஇறுதி போட்டியில் ... Read More

இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெறுமா தென்னாபிரிக்கா !

Viveka- March 1, 2025

ஐ.சி.சி. சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது பாகிஸ்தானில் உள்ள கராய்ச்சி மைதானத்தில் இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில், இங்கிலாந்து மற்றும் ... Read More

ஆப்கானிஸ்தான் – தென்னாபிரிக்கா இடையிலான போட்டி இன்று

Mithu- February 21, 2025

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கிண்ண தொடரின் இன்றைய தினம் நடைபெறவுள்ள போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதவுள்ளன. கராச்சியில் நடைபெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை, ... Read More

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி

Mithu- January 7, 2025

தென்னாப்பிரிக்க மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.  குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  இதன்படி ... Read More

வரலாற்றுச் சாதனை படைத்த பாகிஸ்தான் அணி

Mithu- December 23, 2024

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த இருபதுக்கு 20 தொடரைத் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. அடுத்து நடந்த ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளில் பாகிஸ்தான் வென்று ... Read More

துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகிய டுமினி

Mithu- December 11, 2024

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் வெள்ளைபந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளரான ஜே.பி. டுமினி குறித்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் ... Read More