Tag: South Korea

டீப்சீக் செயலிக்கு தடை விதித்த தென் கொரியா

Mithu- February 17, 2025

சீனாவை சேர்ந்த செற்கை நுண்ணறிவு (ஏஐ) செயலியான டீப்சீக்-ஐ டவுன்லோட் செய்ய தென் கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை டவுன்லோட் ... Read More

தென்கொரியவில் உள்ள இலங்கையர்களுக்கான அறிவிப்பு

Mithu- January 8, 2025

குறிப்பிட்ட வீசா காலம் நிறைவடைந்த பின்னரும் தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களை, இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க வலியுறுத்தினார். ... Read More

தென் கொரியா விமான விபத்து – 179 பேர் பலி: இருவர் மட்டுமே உயிர்பிழைப்பு!

People Admin- December 30, 2024

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பேரில், 179 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில், ... Read More

தென் கொரியா விமான விபத்து – 177 பேர் உயிரிழப்பு !

Viveka- December 29, 2024

தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கத்தின் போது விமானம் விபத்துக்குள்ளானதில் 181 பேரில், 177 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில், ... Read More

தென்கொரியாவின் இடைக்கால ஜனாதிபதி பதவிநீக்கம்

Mithu- December 27, 2024

தென்கொரியாவில் கடந்த 3-ந் திகதி ஜனாதிபதி யூன் சுக் இயோல் திடீரென இராணுவ அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இது தொடர்பாக தொலைக்காட்சியில் உரையாற்றிய யூன் சுக் இயோல், வட கொரிய கம்யூனிஸ்ட் படைகளின் அச்சுறுத்தல் ... Read More

தென்கொரிய ஜனாதிபதிக்கு வெளிநாடு செல்ல தடை

Mithu- December 10, 2024

தென்கொரியாவில் ஜனாதிபதி வெளிநாடு செல்ல யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் இராணுவ அவசர நிலை பிரகடனத்தை அதிபர் யூன் சுக்-இயோல் அறிவித்தார். இவரது இந்த ... Read More

தென்கொரியாவில் அவசர நிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்

Mithu- December 4, 2024

கொரிய தீபகற்பத்தில் அமைந்துள்ள தென்கொரியா நாடானது, அமெரிக்கா, ஜப்பானின் கூட்டணி நாடாக உள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள மற்றொரு நாடான வடகொரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. வடகொரியாவோ, ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுடன் இணக்கத்துடன் செயல்பட்டு ... Read More