Tag: Speaker
சபாநாயகருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக் குழுவினருக்கும் இடையில் சந்திப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக் குழுவினர் சபாநாயகர், பிரதி சபாநாயகர் மற்றும் பாராளுமன்றத்தின் கட்சித் தலைவர்களை நேற்று (02) சந்தித்தனர். 2026 மார்ச் 26ஆம் திகதி முதல் ஏப்ரல் 8ஆம் திகதிவரை சர்வதேச நாணய ... Read More
பிராந்தியத்தின் ஒத்துழைப்பை வலுப்படுத்த ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் தலைவர் பான்கீ – மூன் சபாநாயகரைச் சந்தித்தார்
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் 2026 மார்ச் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை சீன மக்கள் குடியரசின் ஹைனான் மாகாணத்தில் நடைபெற்ற ஆசியாவுக்கான போவோ மன்றத்தின் வருடாந்த ... Read More
பாராளுமன்ற திறன் விருத்தி முயற்சிகள் குறித்து அமெரிக்கத் தூதுரகத்தின் அதிகாரிகள் சபாநாயகருடன் கலந்துரையாடல்
ஐக்கிய அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயகத்துக்கான பங்குடைமையின் (House Democracy Partnership / HDP) கீழ் இலங்கை பாராளுமன்றத்துடன் இணைந்து முன்னெடுப்பதற்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பயிற்சித் திட்டங்கள் குறித்து கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தின் அதிகாரிகள் ... Read More
சட்டமூலங்கள் இரண்டை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்
நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் ஆகியவற்றை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்கள் 2026.03.06ஆம் திகதி சான்றுரைப்படுத்தினார். இந்தச் சட்டமூலங்கள் 2026 பெப்ரவரி ... Read More
ஜோர்ஜிய தூதுவர் இலங்கை பாராளுமன்ற சபாநாயகரைச் சந்தித்தார்
ஜோர்ஜியா நாட்டின் (புது டில்லியைத் தளமாகக் கொண்டியங்கும்) இலங்கைக்கான தூதுவர் வாக்டாங் ஜாவோஷ்விலி, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை (05) பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர அவர்களும் ... Read More
பிரியாவிடை பெற்றுச்செல்லும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மரியாதையின் நிமித்தம் சபாநாயகரைச் சந்தித்தார்
சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) பஹீம் உல் அஜீஸ் அவர்கள், இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களை மரியாதையின் நிமித்தம் அண்மையில் (22) ... Read More
கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார்
கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு (திருத்த) சட்டமூலத்தில் 2026.01.20 ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியதாக சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த சட்டமூலம் 2025.12.05 ஆம் ... Read More

