Tag: special investigation

 சந்தேக நபர் தொடர்பில் தகவல் கொடுத்தால் இரண்டு மில்லியன் சன்மானம்

Mithu- May 26, 2024

தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேக நபரொருவரை கைது செய்வதற்காகக் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் என்ற 1978 ஆம் ஆண்டு பிறந்த குறித்த நபர் ... Read More