Tag: sport news
சமநிலையில் அத்லாண்டா – லேஸியோ போட்டி
இத்தாலிய கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான சீரி ஏ தொடரில், லேஸியோவின் மைதானத்தில் இன்று (29) நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியை 1-1 என்ற கோல் கணக்கில் அத்லாண்டா சமப்படுத்தியது. அத்லாண்டா சார்பாகப் பெறப்பட்ட கோலை மார்கோ பிறெஸ்சியானி ... Read More
ஓய்வை அறிவித்தார் ரவிச்சந்திரன் அஸ்வின்
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் தெரிவித்துள்ளது. அஸ்வின் இந்திய அணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 106 டெஸ்ட், 116 ... Read More
நிரோசன் திக்வெல்லவின் தடை காலம் குறைப்பு
இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்லவின் 03 வருட கிரிக்கெட் தடை 3 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (11) முதல் அவர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தகுதி பெற்றுள்ளார். முடிவடைந்த ... Read More
இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கான 2ஆவது போட்டி இன்று
சுற்றுலா நியூலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. குறித்த போட்டி கண்டி பல்லேகலை மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30க்கு ஆரம்பமாகவுள்ளது. கடந்த 13 ... Read More
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி
T20 மற்றும் ODI தொடரில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி நேற்று (04) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் 12 பேர் கொண்ட குழு ... Read More
முதலாமிடத்துக்கு முன்னேறிய றபடா
சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் முதலாமிடத்துக்கு தென்னாபிரிக்காவின் ககிஸோ றபாடா முன்னேறியுள்ளார். பங்களாதேஷுக்கெதிரான முதலாவது டெஸ்டில் 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே நான்காமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி முதலாமிடத்தை றபாடா ... Read More
சனத் ஜயசூரியவின் பதவி காலம் நீடிப்பு
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது. அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் ... Read More