Tag: sport news
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 20 ஆண்டுகள் தடை
அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் துலிப் சமரவீரவுக்கு பயிற்சி சார்ந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் நடவடிக்கைகளில் ஈடுபட 20 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ... Read More
உலக சாதனையை சமன் செய்த கமிந்து மெண்டிஸ்
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாதனை ஒன்றை சமன் செய்துள்ளார். இன்று(18) காலியில் நடைபெற்ற இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியிலேயே ... Read More
ஐ.சி.சி தலைவராகும் ஜெய் ஷா!
ஐ.சி.சி.யின் புதிய தலைவராக (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. ஐ.சி.சியின் தற்போதைய தலைவராகயிருக்கும் நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வருகிற நவம்பர் மாதத்துடன் முடிவடையயிருக்கும் நிலையில், ... Read More
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஜெர்மனி வீரர் !
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், ஸ்பெயின் மற்றும் ஜெர்மன் அணிகளுக்கு இடையிலான காலிறுதி போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியிடம் ... Read More
லங்கா பிரீமியர் லீக் : தம்புள்ளையை வீழ்த்தியது கண்டி !
லங்கா பிரீமியர் லீக் தொடரின் முதலாவது போட்டியில் கண்டி பெல்கன்ஸ் 6 விக்கெட்டுக்களால் அணி வெற்றிப் பெற்றுள்ளது. லங்கா பிரீமியர் லீக் தொடர் நேற்று (01) ஆரம்பமான நிலையில் முதல் போட்டியில் தம்புள்ளை சிக்சர்ஸ் ... Read More
ஓய்வை அறிவித்தார் ரவீந்திர ஜடேஜா !
சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா அறிவித்தாா். டி 20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற நிலையில், இந்திய அணி தலைவர் ரோஹித் சா்மா, ... Read More
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இலங்கை மகளிர் குழாம் அறிவிப்பு !
மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிக்கு எதிராக இன்று ஆரம்பமாகும் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடருக்கான 16 பேர் கொண்ட இலங்கை மகளிர் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. சமரி அத்தபத்து தலைமையிலான இந்த அணியில் வேகப்பந்து ... Read More