Tag: Sports News

யுனைட்டெட்டை வென்ற டொட்டென்ஹாம்

Mithu- February 17, 2025

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், தமது மைதானத்தில் நேற்று (16) நடைபெற்ற மன்செஸ்டர் யுனைட்டெட்டுடனான போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் வென்றது. டொட்டென்ஹாம் சார்பாகப் பெறப்பட்ட கோலை ... Read More

ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியீடு !

Viveka- February 17, 2025

ஐ.பி.எல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐ.பி.எல் தொடர் இந்த வருடம் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், ... Read More

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் : மும்பையை வீழ்த்தியது டெல்லி

Viveka- February 16, 2025

மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. Vadodara வில் நேற்று இடம்பெற்ற குறித்த போட்டியில்நாணய சுழற்சியில் ... Read More

புதிய சாதனை நிகழ்த்தியுள்ள பாபர் அசாம்

People Admin- February 15, 2025

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் , ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் மிகக் குறைந்த இன்னிங்ஸ்களில் 6,000 ஓட்டங்களை எட்டிய வேகமான வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அவர் 126 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று ... Read More

இலங்கை அணி வெற்றி

Mithu- February 14, 2025

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 174 என்ற ஓட்டங்களால் இமாலய வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றியுள்ளது.  கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இந்த போட்டி இன்று ... Read More

சதம் விளாசினார் குசல் மெண்டிஸ்

Mithu- February 14, 2025

இலங்கை அணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தை பெற்றுள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. நாணய ... Read More

இலங்கை – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி நாளை

Mithu- February 13, 2025

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. கொழும்பு ஆர்.பிரேமதாதச விளையாட்டரங்கில் இந்தப் போட்டி நாளை காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது ... Read More