Tag: Sports News

RCB அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு

Mithu- February 13, 2025

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் ... Read More

முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணி தீர்மானம்

Mithu- February 12, 2025

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (11) இடம்பெறுகின்றது.  கொழும்பு ஆர்.பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. Read More

உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸில் தங்கம் வென்ற சமித்த துலான்

Mithu- February 11, 2025

இலங்கை இராணுவ தடகள வீரரான அதிகாரவாணையற்ற அதிகாரி II கே.ஏ. சமித்த துலான் அவர்கள் உலக பரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் 2025 இல் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்று வரலாறு ... Read More

கங்குலி சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

Mithu- February 10, 2025

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஒருநாள் போட்டி ... Read More

பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து மோதும் முத்தரப்பு தொடர் இன்று ஆரம்பம்

Viveka- February 8, 2025

தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு லாகூரில் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து அணி எதிர்கொள்ளவுள்ளது. இந்தத் ... Read More

2 ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஆதிக்கம் : இலங்கை அணிக்கு போராட்டம்

Viveka- February 8, 2025

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 257 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 330ஓட்டங்கள் சேர்த்துள்ளது. இலங்கைக்கு வந்துள்ள அவுஸ்திரேலிய ... Read More

36 ஆவது சதத்தை பதிவு செய்த ஸ்மித்

Mithu- February 7, 2025

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இன்று (7) தனது 36 ஆவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார். இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் ... Read More