Tag: Sri Lankan Ambassador to Ukraine
செலென்ஸ்கிக்கும் உக்ரேனுக்கான இலங்கைத் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு
உக்ரேன் ஜனாதிபதி செலென்ஸ்கி அண்மையில் உக்ரைனுக்கான இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட தூதர் எஸ். ஹசந்தி திசாநாயக்கவிடமிருந்து நற்சான்றிதழ் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார். உக்ரேன் அமெரிக்க பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் உக்ரைன் இருதரப்பு ஒத்துழைப்பை ... Read More