Tag: Sri Lankan Parliament
இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் தவிசாளர் குழு உறுப்பினர்களுக்கு அனுபவப் பகிர்வு தொடர்பான செயலமர்வு
இலங்கைப் பாராளுமன்றத்தின் சபாநாயகர் மற்றும் சபைக்குத் தலைமை தாங்கும் தவிசாளர் குழு உறுப்பினர்களுக்காக வெஸ்மினிஸ்டர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அனுபவப் பகிர்வு தொடர்பான செயலமர்வு கடந்த மார்ச் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் நீர்கொழும்பில் ... Read More