Tag: Sri Pada
சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை முதல் ஆரம்பம் !
2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை முதல் ஆரம்பமாகின்றது. இதற்கான, விசேட வர்த்தமானி அறிவித்தல் இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் வசந்த குணரத்னவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, சிவனொளிபாத மலை ... Read More