Tag: strike
சுங்கத்துறை அதிகாரிகள் இரு நாட்கள் பணிப்புறக்கணிப்பு
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04) மற்றும் நாளை (05) ஆகிய இரண்டு நாட்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தன்னிச்சையாக வருவாய் ஆணையச் ... Read More
நிர்வாக அதிகாரிகள் சங்கம் போராட்டம்
சம்பளம் மற்றும் பதவி உயர்வு பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு இன்று (03) தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுங்கத் திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நாளை ... Read More
பேருந்து சாரதிகள் இருவர் மோதல் ; தனியார் பேருந்து சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு
நுவரெலியா - தலவாக்கலை பேருந்து சாரதிக்கும் நுவரெலியா ஹட்டன் சொகுசு பேருந்து சாரதியிடையே தனிப்பட்ட முறையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறி இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இனந்தெரியாத நபர்களால் ... Read More
கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்
தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்றைய தினம் (26) சுகவீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக கொழும்பில் இன்று (26) ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றும் ... Read More
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அழைப்பு
நாளைய சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு அதிபர்கள், ஆசிரியர்களுக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகச் செயலாளர் சி. சசிதரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ... Read More
ஆசிரியர்கள் -அதிபர்கள் நாளை சுகயீன விடுமுறை
ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வைக் கோரி, நாளை (26) சுகயீன விடுமுறையை அறிவித்து கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன்படி நாளை (26) ... Read More
எதிர்வரும் 26 ஆம் திகதி சுகயீன விடுமுறை போராட்டம்
எதிர்வரும் 26ஆம் திகதி (புதன்கிழமை) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கோரிக்கைகளை உறுதியளித்தபடி வழங்காவிட்டால் சாதாரண தர மீள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலக ... Read More