Tag: tailor machine

மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழப்பு

Mithu- June 13, 2024

தையல் இயந்திரம் ஒன்றுக்கு தவறான முறையில் மின்சாரம் பெறச் சென்ற 17 வயது பாடசாலை மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ள  சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.நுகேகொடை மஹாமாயா பெண்கள் வித்தியாலயத்தில் கல்வி கற்கும் நிஷானி பியுமிகா செவ்வாய்க்கிழமை (11) ... Read More