Tag: Tourism Bureau of the Eastern Province

காணாமல்போன இஸ்ரேலியப் பெண் மயங்கிய நிலையில் மீட்பு !

Viveka- June 30, 2024

திருகோணமலையில் காணாமல்போன இஸ்ரேலிய பெண் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில் நேற்றைய தினம் (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய பெண் ... Read More