Tag: train
புத்தளம் மார்க்க ரயில் சேவைகள் பாதிப்பு
புத்தளம் மார்க்கத்திலான ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளன. சிலாபம் மற்றும் பங்கதெனியவுக்கு இடையில் மரமொன்று தண்டவாளத்தில் வீழ்ந்ததால் குறித்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாகத் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது Read More
பணிக்கு சமூகமளிக்காத ரயில் நிலைய அதிபர்களுக்கான அறிவித்தல்
இன்று (10) நண்பகல் 12 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் சேவையில் இருந்து விலகியவர்களாக கருதப்படுவார்கள் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜூன் 29 ... Read More
பல ரயில் சேவைகள் இரத்து
பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (09) நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More
மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது
பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த இரவு அஞ்சல் புகையிரதம் கலபடை மற்றும் இங்குருஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை தடம்புரண்டது. இந்த நிலைமைகள் காரணமாக மலையகப் புகையிரதப் பாதையில் ... Read More
ரயில் சேவைகள் பாதிப்பு
பதுளை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த அஞ்சல் ரயில் சேவை, கலபடை மற்றும் இகுருஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (29) மாலை தடம் புரண்டதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ... Read More
ரயில் சேவை பாதிப்பு
வட்டவளை ரயில் நிலையத்திற்கு அருகில் பொடி மெனிகே ரயில் தடம்புரண்டுள்ளமையினால் மலையக மார்க்கத்திலான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த ரயிலை வழித்தடமேற்றும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் ... Read More
இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 2 பேர் பலி
தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் இருந்து பயணிகள் புதிய ரயில் ஒன்று புறப்பட்டது. வேக சோதனைக்காக இயக்கப்பட்ட இந்த ரயிலில் 10 ஊழியர்கள் பயணித்தனர். அதேசமயம் 1,500 டன் தாமிர பொருட்களை ... Read More